ஐயா,
பல ஆண்டுகளாக எங்கள் ஆச்சாரங்களை விட்டுவிட்டோம். நாங்கள் கடைத்தேற முடியாது
என்று பிறர் சொல்லக்கேட்டு மனம் வலிக்கிறது. நாங்கள்
உய்வதற்கு என்ன வழி எனக் கூறமுடியுமா?
( விக்னேஷ்வரன்,
கொரட்டூர்)
குல
ஆசாரங்களை விட்டுவிட்டவர் பாமர நிலை அடைகிறார். பாமரர்கள்
அதாவது வேதத்தையும், தெய்வத்தையும் அறியாதவர்கள் உய்வதற்கு ஒரே வழி அவனது பாதங்களைப்
பற்றிக் கொள்வது ஒன்றே! அதைச் செய்ய என்ன
வழி எனக் கேட்டால் அவனை வழிபடுவதே
ஆகும். நீங்கள் இறைவனை வழிபட்டாலே போதும்,
முக்தி பெற்றுவிடுவீர்கள்.
No comments:
Post a Comment