Saturday, May 21, 2016

சாயி புத்ரன் பதில்கள்


பாபா ஆலயத்தில் நடைபெறும் அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா? ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்?

கே, பிரபு, சென்னை& 45


சாயி புத்ரன் பதில்கள்

அபிஷேகம் செய்கிறவர்கள் பாபாவை இடிப்பது, அவர் தலையில் தொடர்ந்து ஜலம், பால் போன்றவற்றை ஊற்றுவது போன்றவற்றைப் பார்க்கும்போது அவரை இம்சிக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றும்.
உயிரோடு அமர்ந்திருக்கிற பாபாவுக்கு பக்தர்களின் இந்த பக்தி சேவை எவ்வளவு சங்கடத்தைத் தருமோ என நினைத்துச்சகிக்க முடியாமல் நான் அங்கிருந்து சென்றுவிடுவேன். விக்கிரகத்தில் இருக்கிற பாபா சுவாசிக்கிறார் என்பது எத்தனை பேருக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்குப்புரிவதால் அவரை இம்சிக்க விரும்பமாட்டேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...