Wednesday, May 4, 2016

கோயில் வடிவானவனுக்கு கோயில் ஏன்?

பகவானை ஷேத்ர ஸ்வரூபன் என்கிறார்களே, அப்படி என்றால் கோயில் வடிவானவன் என்பதுதானே பொருள்? பிறகு எதற்காக கோயிலுக்குள் மூர்த்தத்தை வைக்கிறார்கள்?
( கே.மைதிலி, சென்னை - 15)
ஐயா, கோயில் என்பது நமது உடல். விக்ரகம் என்பது நமது ஆன்மா. தத்வமசி (”அது நீயே”) என்கிற தத்துவம்தான் கோயில். ஆன்மா உறைகிற இடம்தான் சூஸ்ரீத்ரம் எனப்படுகிறது. ஆன்மாவுக்கு ஷேத்ரஞ்சன் என்ற பெயரும் உள்ளது.
பக்தனுக்குள் பகவான் இருக்கிறான். அதாவது பக்தனின் உடல் என்கிற ஷேத்திரத்தில் ஆன்மாவாகிய இறைவன் வீற்றிருக்கிறான். அதைப் போல பக்தன் பகவானுக்குள் இருக்கிறான். இதைப் புரிந்துகொள்வது எல்லாராலும் இயலாத ஒன்று.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...